துகினமே என் தூவானமே - 18

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

துகினமே என் தூவானமே - 18

போன பதிவுக்கு கமண்ட் பண்ணிய நட்பூக்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

dream.jpg
 
Last edited:

CRVS2797

Active Member
ஆனாலும் நம்ம ரமேஷ், இன்னும் சிந்தாவை குழந்தைப்போல, குழந்தைப்போலன்னு சொல்லிட்டு இருந்தா, அவளும் அந்த மைண்ட் செட்டை விட்டு வரப்போறதில்லை...
இவனும் அதை கடந்து செல்லப் போறதில்லை. அதிரடி ஆக்சன் தான் வேலைக்காகும். இல்லைன்னா ஃபீடிங் பாட்டில்ல பாலை கேட்டாலும் கேட்பா நம்ம சிந்தாமணி...!
:p:p:p
 

sangeetha Chelvam

Well-Known Member
சிந்தாவுக்கு ரொம்ப பிடிச்ச காரு, பிடிச்ச கிரஷ் ரமேஷ் .சிந்தாவுக்கு அதிர்ஷ்ட மழைதான். ஆனா வாழ்க்கை எப்படி இருக்கும். அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top