தித்திக்கும் முத்தங்கள் 28

Advertisement

Daya

Well-Known Member
கல்யாணத்தின் பின் காதலிப்பவர்களின் காதல் கல்யாணத்திற்கு முன் காதலென்று சொன்னவர்களின் “காதலை” விட அழகாகவும் அர்தமுள்ளதாகவும் உள்ளது (y)
 
Last edited:

Krishnaveni Rajagopal

Well-Known Member
குமரனின் பாப்பாவிற்கு தைரியமாக பேச வருது
முதலில் தைரியமாக குமரனிடம் பேசினாள் அடுத்தது கதிர் கடைசியில் ராணியை கிழித்து தொங்க விடும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன்
 

Novel-reader

Well-Known Member
கார்த்திகா-குமரனின் காதல் ராஜாங்கம் அருமை. இருவருக்குமே வரமாய் வந்த வாழ்க்கைத்துணை.

Beach scene முதன் முதலில் மஹாகிட்ட கார்த்திகா அடிவாங்கியதை தான் ஞாபகப்படுத்துது. எத்தனை அவநம்பிக்கை அவ மேல அவங்களுக்கு. அவ வருத்தமும் கோவமும் நியாயம் தான்.
ஆமாம் அந்த அம்மா இப்ப சுயநினைவோடு தானே இருக்காங்க. Coma-க்கு ஒன்னும் போயிடலியே.

டேய் கதிரு, குமரன் புண்ணியத்துல உங்க வீட்டு புள்ள பூச்சிக்கு கொடுக்கு முளைச்சுடுச்சுடா. போய் சட்டுபுட்டுன்னு பிரியாவை கூட்டிட்டு வந்துடு. அம்மா கை சாப்பாடு நல்லா இருக்கேன்னு நிம்மதியா இருக்க போல. உங்கம்மா பையனோட மனைவிக்குன்னா எப்பவுமே சேவகம் செய்ய ready-ஆ தான் இருப்பாங்க கவலைப்படாத. அதனால பிரியா சமையலை சாப்பிடணுமேன்னு பயந்துகிட்டு கூப்பிடாம இருந்த உன் தங்கச்சி இன்னும் ஏகத்துக்கு பேசினாலும் பேசுவா பார்த்துக்கோ.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top