தித்திக்கும் முத்தங்கள் 27

Advertisement

Saroja

Well-Known Member
எல்லாம் சரியாக போகுதா
கார்த்தி குமரனுக்கு
கதிர் மச்சான் தயவு வேணும்னு
நல்லா தெரிஞ்சுகிட்டான்

ப்ரியா கஷ்டம் புரியுது போல
வேலைக்கு போறா
புத்தி நல்லா இருக்கட்டும்
 

Riy

Writers Team
Tamil Novel Writer
வாழ்க்கை நிதர்சனம் இது தான்னு பிரியாவுக்கு பட்டு தெரிய வேண்டி இருக்கு..,
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
வேலைக்கு போறா பிரியா இனி கொழுப்பு தன்னால குறைந்து விடும்
கார்த்தி குமரன் உடல்நலம் பேணுகின்றாள்.
 

Mathykarthy

Well-Known Member
கார்த்தி குமரனையும் கவனிச்சு பொறுப்பா திட்டமிட்டு அழகா குடும்பம் நடத்துறா....

பிரியாக்கு இப்போ தான் புத்தி வந்துருக்கு... பணத்தோட உழைப்போட அருமை புரிய ஆரம்பிச்சிருக்கு... இனி திருந்திடுவா.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top