தித்திக்கும் முத்தங்கள் 26

Advertisement

vijiramesh

Active Member
குமரன் சொல்ற கணக்கே மாதம் இருபதாயிரம் வரும் போல இருக்கே . குமரன் அப்பா என்ன வெறும் மிக்ஸர் ஆளா ? பொண்ணு, பெண்டாட்டி யாரையும் கண்டிக்கவே இல்லையே ?
 

Saroja

Well-Known Member
குமரா இப்படியே தள்ளி
இருடா இவங்க கிட்ட
எத்தனை காசு குடுத்தாலும்
இவன் அம்மா திருந்தவே
மாட்டா
தொங்கச்சி எப்ப பொட்டி கட்டுவானு
தெரியல‌
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
நம்பிக்கை என்பது நம்மை நிருப்பித்தோ அடுத்தவர்கள் சொல்லியோ வந்தால் நீடித்து நிக்கும் என்று சொல்ல முடியாது என்பதை கார்த்தி அழகா அவ அம்மாவிற்கும் அண்ணனுக்கு ம காட்டி விட்டாள்.
குமரன் அம்மாவுக்கு இவ்வளவு தான் தருவேன் என்பது சூப்பர்.
ராணியும் பிரியாவும் பட்டா கூட திருந்த மாட்டார்கள்.
குமரன் கார்த்தி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு போயாச்சு. இனி தித்திக்கும் முத்தங்கள் தொடரும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top