தித்திக்கும் முத்தங்கள் 23

Advertisement

Geetha sen

Well-Known Member
தயக்கமும் குழப்பமும் ஆகவே இருவரும் இருக்காங்க.
முத்தம் கொடுத்துட்டு இன்னும் என்னடா யோசனை
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அங்க அந்த ராணியும், இங்க இந்த தங்கராஜும் போதும்... பிள்ளைங்க வாழ்க்கையை கெடுக்க... :cautious::cautious:
 

JRJR

Well-Known Member
ஏம்மா, ரொமான்ஸனு பேப்பர்ல படிச்சா தான் அது ரொமான்ஸ்னே எங்களுக்கு தெரியும்.

ஆனா, குமரன், கார்த்தி சீன்ன ரசிச்சா அதுக்குள்ள தங்கராஜ் வந்து கெடுத்துட்டு போய்ட்டார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top