G Geetha sen Well-Known Member Dec 24, 2023 #32 தயக்கமும் குழப்பமும் ஆகவே இருவரும் இருக்காங்க. முத்தம் கொடுத்துட்டு இன்னும் என்னடா யோசனை
SINDHU NARAYANAN Well-Known Member Dec 24, 2023 #33 அங்க அந்த ராணியும், இங்க இந்த தங்கராஜும் போதும்... பிள்ளைங்க வாழ்க்கையை கெடுக்க...
J JRJR Well-Known Member Jan 11, 2024 #37 ஏம்மா, ரொமான்ஸனு பேப்பர்ல படிச்சா தான் அது ரொமான்ஸ்னே எங்களுக்கு தெரியும். ஆனா, குமரன், கார்த்தி சீன்ன ரசிச்சா அதுக்குள்ள தங்கராஜ் வந்து கெடுத்துட்டு போய்ட்டார்.
ஏம்மா, ரொமான்ஸனு பேப்பர்ல படிச்சா தான் அது ரொமான்ஸ்னே எங்களுக்கு தெரியும். ஆனா, குமரன், கார்த்தி சீன்ன ரசிச்சா அதுக்குள்ள தங்கராஜ் வந்து கெடுத்துட்டு போய்ட்டார்.
T Thamaraipenn Well-Known Member Mar 7, 2024 #40 Sutham... Authorae.. Theliya vae vidamaateenga pola guru va