Novel-reader
Well-Known Member
அவளோட அம்மாக்கு உடம்பு சரியில்லை. அவளை hospital கூட்டிட்டு போகாமல் ஹோட்டல் கூட்டிட்டு போறானே - இவன் என்ன design - ஓ. உண்மை தெரிஞ்சா கார்த்திகா reaction என்னவா இருக்கும்?
கதிரும் குமாரும் ஒரு understanding-க்கு வந்துட்டாங்க.
கதிரும் குமாரும் ஒரு understanding-க்கு வந்துட்டாங்க.