WoW....@fathima.ar நீ எப்போ போடுவ அந்த கதையை
அடுத்து நீங்களா ஜோசிஸ்டர் இப்பவே வாழ்த்துக்கள் சொல்லிடுறேன்@fathima.ar நீ எப்போ போடுவ அந்த கதையை
அடுத்து நீங்களா ஜோசிஸ்டர் இப்பவே வாழ்த்துக்கள் சொல்லிடுறேன்
இப்படி சொன்ன லிஸ்ட்ல நானும் இருந்தேன்சிஸ்... So... பார்த்துரலாம்...சமீபமா கதை படிக்கவே நேரமில்லாமல் திண்டாடுறேன்...
கதை எழுதுற அளவுக்கு பொறுமை எல்லாம் கிடையாது எனக்கு...
முதலில் எழுதணும்...
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை...
@fathima.ar நீ எப்போ போடுவ அந்த கதையை
இல்லப்பா நமக்கு வேலைக்கு போயிட்டு வந்தாலே டைம் சரியா போய்டும்...இப்படி சொன்ன லிஸ்ட்ல நானும் இருந்தேன்சிஸ்... So... பார்த்துரலாம்...
Avlo periya aalu naan illaingo