தங்க மலரின் கேடில் விழுச்செல்வம் - A Short Story

Advertisement

ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
எழுத்தாளர் குழுவில் இணைந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மலர் சிஸ்டர்.எழுதிய விதமும் அருமையோ அருமை கண் முன் மனிதர்களை உலவ விட்டதில் வெற்றியே.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்:love::love:
 

Joher

Well-Known Member
அடுத்து நீங்களா ஜோசிஸ்டர் இப்பவே வாழ்த்துக்கள் சொல்லிடுறேன்

சமீபமா கதை படிக்கவே நேரமில்லாமல் திண்டாடுறேன்...
கதை எழுதுற அளவுக்கு பொறுமை எல்லாம் கிடையாது எனக்கு...
முதலில் எழுதணும்...
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை...
 

ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
சமீபமா கதை படிக்கவே நேரமில்லாமல் திண்டாடுறேன்...
கதை எழுதுற அளவுக்கு பொறுமை எல்லாம் கிடையாது எனக்கு...
முதலில் எழுதணும்...
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை...
இப்படி சொன்ன லிஸ்ட்ல நானும் இருந்தேன்சிஸ்... So... பார்த்துரலாம்...
 

Joher

Well-Known Member
இப்படி சொன்ன லிஸ்ட்ல நானும் இருந்தேன்சிஸ்... So... பார்த்துரலாம்...
இல்லப்பா நமக்கு வேலைக்கு போயிட்டு வந்தாலே டைம் சரியா போய்டும்...
இதுல கதை எழுத எல்லாம் டைம் ஒதுக்குற அளவுக்கு நம்ம mind வேலைசெய்யாது...
படிச்சி கமெண்ட் போடுறதே போதும்...
அதுவே பல கதை இப்போ படிக்காமல் நிக்குது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top