இவ்வளவு தலைக்ககனம் ஆகாது அர்ஜுன் உனக்கும் உங்க அம்மாக்கும்...
இப்படிலாம் பேசுறதுக்கு உன்ன யக்னா யக்னா னு அவ பின்னால அழைய வைக்க போறாள் ...
இதுல உனக்கு எம்.ஏல்.ஏ பையன் வேற ஏதோ ஆப்பு வைக்க போறான்..
மித்ரன்-அருமையான நண்பர்...
வழக்கம் போல் பீன்பேக்கும் ஜெல்லி மிட்டாயும் வேடிக்கை பார்த்து இப்படி ஆகிட்டேனு புலம்ப வேண்டியது தான்...