தங்கக்கூ(ண்)டு 11

Advertisement

Saroja

Well-Known Member
இந்த ரெண்டு பேரும் நல்ல படியாக
சேருவார்கள்
பதினைந்து அன்று என்ன
நடக்குமோ
 

sumiram

Well-Known Member
Arumaiyana ud. Ana Arjun ella visayathilum avan ninaiththadu than nadakkanum nu pesuran. Ellathukkum serthu pinnal kenja poran.
 

Kalaarathi

Well-Known Member
பசங்களோட பிரண்ட்ஸ் வீட்டுக்குவந்தால் வெளியே சிரிச்சிகிட்டு மனசுக்குள்ள இவங்க வரலைனு யார் அழுதானு நினைக்கிற பத்மஜா போல அம்மாக்கள் அதிகம்.
மித்ரனுக்கு ஏற்ற மித்ரனாக (நண்பன்) அர்ஜுன் இல்லை. யக்ஞாகிட்ட அர்ஜுன் ரெம்ப பேசிட்டான் :mad::mad:
யக்ஞா கொஞ்சம் யோசி. 15ம் தேதி என்ன நடக்க போகுது... (y)
 

தரணி

Well-Known Member
டேய் என்ன மனுஷன் டா நீ... சுமனா சும்மா கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்க.... அப்படியே உன் வாயில ஒன்னும் போடாமல் போல இருக்கு....

Mla ஏமாத்துறது தெரியல மித்திரன் கிட்ட நடிச்சிட்டு இருக்க...

பத்மஜா இதுக்கு நீங்க சாப்பிட சொல்லி இருக்கவே வேண்டாம்
 

JRJR

Well-Known Member
அம்மா மாதிரியே தலைக்கனமும், கர்வமும் அதிகமா இருக்கு அர்ஜுன் உனக்கு.

நிஜமாவே கல்யாணம் நிக்க போகுது அதுவும் அந்த எம்.ல்.ஏன்னாலே, அப்போ தெரியும் பாரு ??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top