தங்கக்கூ(ண்)டு 11

Advertisement

Ivna

Active Member
இவ்வளவு தலைக்ககனம் ஆகாது அர்ஜுன் உனக்கும் உங்க அம்மாக்கும்...
இப்படிலாம் பேசுறதுக்கு உன்ன யக்னா யக்னா னு அவ பின்னால அழைய வைக்க போறாள் ...
இதுல உனக்கு எம்.ஏல்.ஏ பையன் வேற ஏதோ ஆப்பு வைக்க போறான்..
மித்ரன்-அருமையான நண்பர்...
வழக்கம் போல் பீன்பேக்கும் ஜெல்லி மிட்டாயும் வேடிக்கை பார்த்து இப்படி ஆகிட்டேனு புலம்ப வேண்டியது தான்...
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

டேய் அர்ஜுன், நீ நல்லவனா.... கெட்டவனாங்கிற டவுட்டுலையே போய்க்கிட்டு இருக்கு.... அப்ப 15 ந் தேதி நல்ல தரமான சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருக்கு போல....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top