ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 8

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
பரவாயில்லை ரோஜா நல்லவளா இருக்கா
சத்யதேவ் செல்வியின் மாமாவா. சூப்பர்
இனி ஊருக்கு போகும்போது தெரியும்

நீங்க வேற sis செல்வி ஏன் மாமா னு கூப்டான்னு சொல்லும் பொது சத்யா reaction என்னனு தெரியல:unsure:
tnx dear :):love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
விடிகாலைல தான பிரச்சனை பஞ்சாயத்து.. அந்த நேரத்துல எந்த பள்ளிக்கூடம் போனாங்க தம்பிங்க:unsure:
என் பையன் போற ஸ்கூல் காலை 7.20 கு தொடங்கிடும் 5 min நடந்து போரதூரம் ஆனாலும் 6.50 கு போயிடுவான். உங்க ஊர்ல{இந்தியா ல} எத்தன மணின்னு தெரியலையே:whistle::unsure:
 

mila

Writers Team
Tamil Novel Writer
எப்படி சிஸ் இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க.... ஆத்தி கதை எழுதும்போது எல்லாத்தையும் யோசிச்சு எழுதனும் போல.....
ஆமா மகேஷ் sis உஷாரா இல்லனா கும்மி எடுத்துடுவாங்க:p:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top