ஜீவ தீபங்கள் -6

Advertisement

Renugamuthukumar

Well-Known Member

Sathya Velusamy

Well-Known Member
ரட்சகன் friend ஆகி இப்ப மனசுக்கு நெருக்கமானவரா promote ஆகிட்டார்....
இப்ப போய் இவன் இல்லைனா அவன்னு இந்த துர்கா வியாபரம் பேசுது....

இந்த உத்ரா ஏன் பெட்ரமாஸ் லைட்டே வேணும்குது....அப்படி அய்யா என்ன பண்ணினார்னு தெரியலையே...

பாலா நிஜமாவே உனக்கு ஒரு feelingங்கும் இல்லையா இல்லை இல்லாத மாதிரியே நடிக்கறயா
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

ஆக மொத்தத்துல ஒரு ஹீரோயின் தான் இருக்கா.. அவளுக்குன்னு எத்தனை பேர் தான்டா வருவீங்க? முதல்ல கௌதம்ன்னு ஒருத்தன் வந்தான், அப்புறம் சொந்த தாய் மாமன் மகனுக்கு கேட்டீங்க, அப்புறமா அண்ணனுக்கு பார்த்த பொண்ணோட அண்ணனுக்கு கேட்டீங்க... யாருமே இல்லைங்கிறப்போ, அத்தை பையனுக்கு கேக்குறீங்க... அதுவும் அண்ணன் இருக்கிறப்போ தம்பிக்கு.. அப்ப எங்க ஹீரோ என்ன தக்காளி தொக்கா? :cool::cool:

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top