ஜீவ தீபங்கள் -4

Advertisement

Novel-reader

Well-Known Member
ரட்சகனா தெரியறானா? Ok. அப்ப டூயட் பாட ஆரம்பிமா கனவுல - சந்திரனை தொட்டது யாரு ஆர்மிஸ்ட்ராங்கா...
[இப்படி ஒரு terror piece -ஓட நீ கனவுல தான் டூயட் பாட முடியும்]

ஏம்மா dentist, உனக்கு suture போட தெரியாட்டியும் dressing பண்ணக்கூடவா தெரியாது? இல்லை இவன் மேல உள்ள பயத்துல படிச்சதெல்லாம் மறந்துட்டியா?

ஆதி வந்து என்ன சொல்லப்போறானோ? உத்ராக்கு energy ஏறுமா இல்லை இறங்குமா இந்த ஆதியைப் பார்த்து?
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு dear.
அன்று ராட்சசன்...... இன்று ரட்சகன்...... நாளை ரட்சிக்க வந்த தேவதூதனோ?? ;) ;)
சும்மா போட்டு வைப்போம்.......
அம்மாடி நடந்த களேபரத்தில் அந்த சார்லிக்கு பெருசா அடிகிடி படலையே??:LOL::LOL:
எப்படி பட்ட situation போய்கிட்டு இருக்கு...... அப்போவும் இந்த புள்ளைக்கு ஜீவகாருண்யம்.......
அநியாயத்திற்கு நல்ல புள்ளையா வேற இருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top