ஜீவ தீபங்கள் -31

Advertisement

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear. Authore enna intha epi end la kutty pattaasa??v r waiting...
Varuna,avalu konjam samathanam aagithal, nee aval da family ye konjam consider pannathan venum aval ninakku,unn amma,anna ku vendi yosikum pol...
Aathava,Varuna ningalda pysal eppo???Setharam calculate seyaan waiting...
Aathava unn naanam kanda pol(previous epi) wife pregnancy confirm aagum pol nee urundu,urundu...unn santhosham express seyum moment ku than waiting monae...
Oru coconut bhurfi la ivalavu contents ah??? authore vera level...members of shinchan full swing la irrunthu...
Bala,Varun conversation heart touching... affection,care, consideration uffffh... super Renu...
Bala&priya right pair...
Vaithi sir,unga story ah correct spices pottu cook panni irruntha???Varun veetil undu,avan konjam shot temperum koodi... manda bathram....next epi la kaanaam..
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
பாலனின் நிதானம் பொறுமை வருணிடம் இல்லை இவன் இருக்கான் என்று தெரியாமல் வரும் வைத்தி என்ன நடக்க போதோ
அடேய் வருண் நீ கொஞ்சம் பொறுமையாக இருந்தால் பிரகதீஸ்வரியே நல்ல கொடுப்பாங்க என்பது என் எண்ணம்
பிரியா எவ்வளவு நல்லா புரிந்து வைத்திருக்கிறாள் பாலனை
 

P.Barathi

Well-Known Member
உத்ரா சொன்னமாதிரி பிரியா தன் அன்பாலே அந்த வீட்ல எல்லோரோட மனசையும் அன்பால் , நேர்மறை எண்ணத்தால் நிரப்பிட்டா. ப்ரகதீஸ்வரியோட மாற்றம் அவரோட குழந்தைகளுக்கு நிம்மதியை தரும். மழிழ்ச்சியான மற்றம் /முடிவு.:love::love::love::love:
பாலன் சொன்னது ரொம்ப சரி- ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டா முதல்ல பாதிக்கப்பட்டவருக்கு அதிலிருந்து மீள உதவனும், அதுக்குப்பின்ன தான் குற்றவாளியை தண்டிக்கணும். கதையிலயும், நிஜத்திலும் focus மாறிப்போயிடுது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top