ஜீவ தீபங்கள் -28

Advertisement

amuthasakthi

Well-Known Member
எதுக்கும் அடங்க மாட்டாங்கனு பாலன் நரேஷ தூக்கிட்டான்...கழுத்த அறுத்து கூட்டி போறேன்னு எப்படி பேசுறான் இந்த நரேன்...அவனுக்கு சப்போர்ட்டுக்கு ஒரு ஆளு...இவனும் உருப்பட மாட்டான் அவனையும் உருப்பட விடமாட்டான் போல...

ப்ரியா சொன்னது போல வருண பாலன் ஒரு பெரிய பாவத்துல இருந்து காப்பாத்திருக்கான்...துரை இப்ப தான் ஃபீல் பண்றாரு...
 

ThangaMalar

Well-Known Member
வருண் , கண்கெட்ட பின்னே சூர்யநமஸ்காரமா? இப்ப என்ன பண்ணின.....உன்னால தான் சத்தமா:unsure::unsure::unsure:?
ஒருவேளை சௌமியா கால்ல டமால் னு விழுந்துட்டானோ :ROFLMAO: :ROFLMAO:
 
Last edited:

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear. Naangalum manadaya pavichu guess pannuvom naughty Renu... yaarum panic aavurathu ivalavu attakasam seythu ippol wife carrying nu therijathum namma varunu than Sowmiya kaanan vendi poyathan side effect than intha sabtham.Renu baby seriyallo???enda guess??? Yarukitta???
Enna Varuna, adi konjam balamo???nee seytha karyam angana... setharam aagathu irrukum ah monae???
Sowmiya you start your game...
Varuna inni nee boomiyila naragatha kaanum....theyvam polum unnai Rakshikan paadilla monae...
Sambanthi.... plus um avare,sila veetil minus um avare.
Bala entha lock ku entha key nu seriya pulse parthu irruku do,Aathava nokki padi monae... ethara bulb than vaangum???
ithu la Balan kodutha dose ku tension vera....
Samayojitha buthi da,allama Boomi,Naren,Sabari ellam adangura aala???
Sowmiya pregnancy kurichu solli irruntha avalum ishtta pattu, nu avar ellavarukkum sollan oru proof, athoda Naren aval irrukum side varuthillallo...
Priya super....dream (wife)of all men.Bala unn wife unn struggle ku kidacha gift.
Caring entire family....your are the strength and boon for Balan family.
Uthara, unnlife than.... athey idathila jam aagi nillkuthu.
 

Novel-reader

Well-Known Member
@Shaloo Stephen கரெக்டா சொன்னீங்க வருண் நிலைமையை.
அவன் மனசுக்கு நெருக்கமான பாலனும் சரி சௌம்யாவும் சரி, அவனை அத்தனை சீக்கிரத்துல மன்னிக்க போறதில்லை. முக்கியமா அவளே ஆசைப்பட்டாலும் அவளால வருணை நம்ப முடியாது. சந்தேகம் தான் வரும்.

டேய் வருண், உன் ஆத்திரத்தால் முயல் மாதிரி வேகமா ஓடி இப்படி பாதியில் rest எடுக்கும் படி ஆயிடுச்சே.
ஆதவன் பாரு slow and steady - ஆ அவனோட innings - ஐ ஆரம்பிக்க போறான்.
 

Surya Palanivel

Well-Known Member
பாலன் பிரியா ரெண்டு பேருமே compliments each other. பாலன் எப்போதும் போல புத்திசாலித்தனமா பொறுமையாக பிரச்சனையை தீர்க்கப்பார்க்கறான்
ஆதவா பாலன் கிட்ட இருந்தா நீயும் mature ஆகிடுவ. இன்னைக்கு score பன்னிட்டானேபயபுள்ள.
வருணுக்கு இந்த குற்ற உணர்ச்சி தான் தண்டனை. மறுபடியும் என்ன கலவரம்?

Good going Renu sis.
 

P.Barathi

Well-Known Member
:love::love::love::love:
பாலன் புத்திசாலித்தனமா அமைதியா பிரச்சினைய முடித்த விதம் அருமை. பாலனோட ஆதவன் துணை நின்னதும், பாலனோட அணுகுமுறையும் ரெண்டுபேர் மனதையும் நெகிழ்த்தி நெருக்கமாகிடுச்சு.
பிரியா தான் பாலனோட power bank.
 

உதயா

Well-Known Member
ஆதவா இன்னைக்கு நீ பண்ண பெர்பாமண்ஸ்ஸ உத்ரா பார்க்காமல் போயிடாடாளே ......

ஆதவா இதே மாதிரி அந்த சுதா விஷயத்திலும் கொஞ்சம் அறிவோடு இருந்தா உன் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்......

வருண் போய் சௌமியா கிட்ட பேசு .... ஏன் அப்படி செஞ்ச என்று சொல்லி அவ கிட்ட மன்னிப்பு கேளு‌.... அவ மன்னிச்சா மட்டும் தான் பாலன் மனசு நிம்மதி ஆகும்....

சௌமியா நீயும் வருணோட மனநிலையை கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணு.....

வருண் தான் சௌமியா கிட்ட அடி வாங்கி இருப்பானோ என்று தோணுது .....

அடேய் ஆதவா நீ ஏதேதோ பொய்ய சொல்லி ப்ரியாவ கல்யாணம் செஞ்சு வச்சது தான் உன் வாழ்க்கைல நீ செய்த உருப்படியான வேலை ...... அவ மட்டும் இல்லன்னா வீட்டுல நடக்குற கூத்துக்கு பாலன் தனிமையில் உடைஞ்சு போயிருப்பான்‌...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top