ஜீவ தீபங்கள் -27

Advertisement

Shaloo Stephen

Well-Known Member
Tq dear for you sweet (surprise).
Nice epi.
Anusya paavam.
Kalyanam katti 2 months aagithallo pinnae entha??shock ah kurayungo makkale... one week na than intha shock venum,antha vagaiyil theyvame rachichu... May be ithey ungalukkul oru bond ah kooda maaralaam. Ready to welcome.
Sabaari unakku veegam adi kaathu irruku.
Varun, consequences yosikkathu than seyal paduran.
Aathava unakku itu konjam over ah theriyala ya do monae...unn wife kit ketta, avalukka???
Logic ke illathu comedy seythu ttu irruku...nee 90 tys kid vida mosam....neega seytha karyathukku baby ah...nee first unn mela priyam varum pol seyal padu monae....
Yedi Priya,nee oru pakka wife content...vera level...
Intha nallavanga group enn kalavaram seya irrukko???
Balance yen police information kodukka ishtta padalla???
 

தரணி

Well-Known Member
வருண் உன்னோட முட்டாள் தனம் எங்க வந்து விட்டு இருக்கு பாரு... நீ நேசிக்கிற பொண்ணை நீயே கஷ்டப்படுத்திட்டு இருக்க...இதுல உன் வீட்டுல இருக்குற எல்லாரையும்....
 

Surya Palanivel

Well-Known Member
தீபாவளி பரிசு !!!!

வருண் இனிமேல் என்ன கண்ணீர் விட்டாலும் யாரோட நம்பிக்கையும் கிடைக்கப்பெற நாள் ஆகும்.
ஆதவன் இவ்ளோ ரணகளத்திலயும் மொக்க காமெடி பன்னிறியே. Didn't expect this from முசுட்டு ஆதவன்.
அந்த நரேன் gang என்ன செய்யப்போறாங்களோ? பாலன் இதுங்கள வேற சமாளிக்கனும். நடுல இந்த சபரி வேற!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top