ஜீவ தீபங்கள் -23

Advertisement

Surya Palanivel

Well-Known Member
ஆதவன் மூர்க்கத்தனம். கௌதம் வந்து பிரியா க்கு அடி வாங்கி கொடுத்தாலும் பிரியா இங்க வரவும் உத்ரா அங்க போகவும் ஒரு வாய்ப்பா அமைஞ்சது. பாலன் செம்ம characterisation. துர்கா ல்லாம் பக்கா serial மாமியார் material தான். அவங்கள ignore பன்னிடலாம்...
Biryani selfie ultimate Priya. But epi last ல அவள அழ வச்சிட்டீங்க.
 
Last edited:

Novel-reader

Well-Known Member
Wonderful update.

இந்த கதையோட 'நாரதர்' பட்டத்தை நான் கௌதமிற்கு அளிக்கிறேன். இது முக்கியமா, பிரியாக்கு பாலன் கிடைச்சதுக்காக இல்லை, ஆதவனுக்கு புத்தி வந்ததுக்காக.

பிரியா பாலன் புரிதல் அருமை. நீங்க பாலன் character design பண்ணி இருக்கும் விதம் அவ்வளவு அழகு.
 

Surya Palanivel

Well-Known Member
ஆதவா என்னடா இது உனக்கு பொறுமைன்னு ஒன்னு இல்லவே இல்லையா... சுதா கூட நீ பேசினா யாரும் தப்பா சொல்ல மாட்டாங்க அதே கௌதம் கூட ப்ரியா பேசினா தப்பா...
well said Dharani sis.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top