ஜீவ தீபங்கள் -21

Advertisement

Daya

Well-Known Member
Hi
Very nice going...
As usual you are rocking with flow.
Any change for surprise update...
Varun--- His situation is bad only...
Uthra-- Nice characterization.
On the TOP-- Sivabalan... Great grand son,Nice son, good brother, understanding hubby..
Waiting for your interesting update..
Yes, Balan character is very well grounded and knows what’s important in life. I liked the part where he said that he doesn’t care about canceling the wedding as the couples marriage is important than the ceremony itself. Whoever makes fun of him just because the wedding is cancelled is nobody to him and the first and foremost thing is Uthara’s happy married life.
 

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Eagerly waiting for the next scenario.
Yedo Aathava, unakku split personality ethuvum irruka???
Ellam seythu, mudiju, pinnae romba correct ah yosikura???
Avanga ponnu inga irrukum pol enthu seyum nu sollurathu, Varuna unn cheap mentality ...
Durga, Varun ellam appurom...vittu avaru randu ennamum korachu cool period koduthu, pinnae discuss seyum pol ellam seri avum.
Intha alavu understand irruku allo ???randum calm ah irrunthu sort out seythengil...Suthavaathu???,Durgavaathu???
Jolly nokki kondu varum manushan ku korachu vellam pollum kodukaathu unga visaranaiya thudangi...too bad.
Praga, pavam ella pullarum etho oru prashnai yodu....
Bala sir, ungada arguement ellam seri than, aambala ku oru definition koduthu... unn brother ku neeye loophole koduthallo monae...
Avan thirudan ivalavu pongura avarum avan family ku backstab thane seythu irruku...
 

தரணி

Well-Known Member
பாலன் செம தெளிவு... ஆதவன் என்ன டா .... உங்களுக்கு உள்ள சரியான புரிதல் இல்ல அப்போ அவ எப்படி உங்க அம்மா பேசினா கூட இருப்பா... நீ போய் பேசாமல் என்ன இது....
வருண் உன்னோட விஷயத்தை இப்போ சொல்லி பாரு....

ஒழுக்கம் பத்தி பாலன் சொன்னது நச்சு
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு dear.
பாலன்....... Such a great character.
ஆனாலும் எவ்ளோ தான் சமாளிப்பான்??
ரேணு மா சீக்கிரமா இந்த பிரச்சனை எல்லாம் சரி பண்ணி கொடுத்துடுங்க.
பாவம் பிரியா வேற ஏகப்பட்ட கனவுகள் வச்சு இருக்கா பாலன் கூட சேர்ந்து வாழ. அவளுக்கு வேற இவன் எதையும் தெரியாம பார்த்துக்கணும். தெரிஞ்சுடுச்சுன்னா வருண்க்கு முன்னாடி பிரியா டக்குன்னு கையை நீட்டிடுவா ஆதவன் கிட்ட......
 

Surya Palanivel

Well-Known Member
உத்ரா புரிதல் சூப்பர். ஆதவன்ட்ட சண்டை பிடிச்சாலும் "என்னை விடமாட்டார் " னு அவ்ளோ confidentஆ சொல்றா.
பாலன் என்ன சொல்ல!! வாழ்க்கை நிறைய நல்ல / கெட்ட அனுபவங்களை தந்ததால எல்லா விசயத்திலையும் புரிதலோட நடந்துக்கிறான். ஆணின் நேர்மை குறித்த பேச்சு அருமை.
வருண் மாட்டிக்கிட்டானா Or பொய் சொல்லி சமாளிச்சுடுவானா ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top