Surya Palanivel
Well-Known Member
சபரி வில்லன் makeஆ இனியா உண்மைவிளம்பியாக சொன்னதுக்கு psycho ட்ட மாட்டிட்டா பாவம். வருண் சௌம்யாட்ட எந்த vengeance ம் காட்ட மாட்டான் போல. ஆனாலும் வருண் உண்மை தெரியும் நாள் எல்லாரும் எவ்ளோ கஷ்டபடுவாங்களோ. பாவம் பாலன்.
இங்க துர்காக்கு tough கொடுக்கறாளே உத்ரா. ஆதவன் பேசாம எப்டி சரியாகும் ?
இங்க துர்காக்கு tough கொடுக்கறாளே உத்ரா. ஆதவன் பேசாம எப்டி சரியாகும் ?
Last edited: