ஜீவ தீபங்கள் -17

Advertisement

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையா இருக்கு
அம்மா மகன்கள் மனம்
திறந்த பேச்சு
ப்ரியா வருண் செல்ல
சண்டைகள் நல்லா இருக்கு
 

Geetha sen

Well-Known Member
:love: :love: :love:
கௌதம பற்றி சொல்றது அப்பாடான்னு இருக்கு.
பூபதி கூட மாறிட்டாரே.
அம்மா இப்ப தான் பீல் பண்றார், பாவம் தான்.
பாலன் மனைவி முகம் பார்த்தே கண்டுகொள்வதும், அவளின் கவனிப்பும் அருமை
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top