ஜீவ தீபங்கள் -10

Advertisement

Rianya

Well-Known Member
Poor uthra. Sudha suicide attempt edhuvum pannuvalo? Illai last minute la marriage stop pannuvalo..or worse aadhavan shouldn't go behind her after marriage with uthra Eppidi dhan uthra ku aadhavana pudichudho.. the heart wants what it wants, ennatha solla.. che uthra balan ta sollirundha evlo nalla irundhirukkum.. aadhavan sister mela kaamikkara care la konjamaachum uthra mela kamikkalam. Enna periya love.. uthra isn't ready to disclose nu therinjum sudha pathi open a solla manasu varalai. Sudha pathi irukkara kutra umarchila konjamaachum uthra, balan pathi illai indha aadhavanukku. If it was he would've spoken openly to Balan. Kutra unarchila melum melum thappu panran,.pannuvan pola.. uthra romba paavam. But one thing had he not given his consent for marrying uthra Balan wouldn't have agreed to a wedding with Priya. endha pakkam ponalum Gate podra maari problems kondu vandhu sema interesting a kondu poringa story ya.. superb
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.

இது என் மற்ற கதைகள் விட கொஞ்சம் பெரிய கதை. இன்னும் கொஞ்சம் கதா பாத்திரங்கள் அறிமுகம் செய்யல, அவங்களும் கதையில வந்த பிறகு family tree போடுறேன். இடையிடையில எனக்கு பிரேக் தேவை படுது, எனவே அடுத்த எபி 2 நாள் அப்புறம் போடுறேன் பிரெண்ட்ஸ்.




:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

Karthika_Kausik

Active Member
Thank you so much friends.

இது என் மற்ற கதைகள் விட கொஞ்சம் பெரிய கதை. இன்னும் கொஞ்சம் கதா பாத்திரங்கள் அறிமுகம் செய்யல, அவங்களும் கதையில வந்த பிறகு family tree போடுறேன். இடையிடையில எனக்கு பிரேக் தேவை படுது, எனவே அடுத்த எபி 2 நாள் அப்புறம் போடுறேன் பிரெண்ட்ஸ்.




:):):):):)

Please read and share your thoughts.
Plot nalla irukku.

Uga ezuththum super.

Take your time. Nalla azhuththamaana kathaiyaa thonuthu..

Good luck. Hoping for positive ending...
 

Novel-reader

Well-Known Member
உத்ரா சொன்னா மாதிரி பாலன் only action hero தானோ. வசனம் பேச மாட்டாரோ? பாவம் பிரியா. இதுக்கு தான் கல்யாணத்துக்கு முன்னாடியே பாலன், என் வயசு தெரியுமான்னு கேட்டிருக்கான். இந்த பொண்ணுக்கு தான் அதோட அர்த்தம் புரியலை.

அப்ப கல்யாணம் நடந்துருமா ஆதவனோட உத்ராக்கு? ஒரு நல்ல பொண்ணுக்கு இந்த தண்டனையா? இது ஏதோ அப்பா செஞ்சுட்டு இருக்கும் தப்புக்கு பொண்ணுக்கு தண்டனை என்கிற மாதிரி இருக்கு.

ஆதவனுக்கு பிரியா படிப்பை நிறுத்தினப்ப எந்த குற்றஉணர்வும் இல்லை. இப்ப சுதா வாழ்க்கைக்கு மட்டும் எதுக்கு குற்ற உணர்ச்சி?
பாலன் மட்டும் பிரியாக்கு ok சொல்லலைன்னா, இப்ப எவனோ ஒருத்தன் கையில அவளை அவசர அவசரமா பிடிச்சு குடுத்துருக்க மாட்டான்? அவளுக்கு எப்படி வலிச்சிருக்கும் அந்த நொடி தன் வாழ்க்கை தன் கை நழுவி போறதை நினைச்சு? அந்த வலியை ஆதவனும் கொஞ்சம் காலமாவது அனுபவிக்கனும்.
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு dear.
பொறுமையாவே வாங்க மா.
ஆனாலும் uds கொடுத்துடுங்க.
இல்லைனா காலை காபியுடன் உங்க கதை படிக்கலைன்னா ஒரு வேலையும் ஓடாது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top