poornima madheswaran
Member
அருமையான பதிவு சிஸ்
மிகவும் கலகலப்பான பதிவு மிலா.தயாளன் காயத்ரிகிட்ட எத்தனை அடிவாங்குனாலும் அடங்க மாட்டேங்கறான்.கல்யாண வாழ்க்கையிலே வீரவிளையாட்டெல்லாம் சகஜம்
தாய்க்குலத்துக்கு ஒன்னுன்னா என் நெஞ்சம் பதறுது, கைகள் பரபரக்குது, கால்கள் தானாகவே
ஓடிப்போய் உதவுது.
பார்கவி ஐஸ் சாப்பிடறது ஐஸ்பாப்பா சாப்பிடறது போல இருக்கா ஈகைக்கு,
இதுல பாட்டு வேற.
கூடிய விரைவில் தெரிய வரும்காயத்திரி தயாவ வெளுத்து வாங்குறா
ஈகை நல்லவனா கெட்டவனா
நன்றி டியர்nyccc