சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 5

Advertisement

Mathykarthy

Well-Known Member
Lovely update ❤
என்ன ஆச்சு ஜனகனுக்கு... அவனுக்கு எதிரா நடக்குற சதி தேவேந்திரனுக்கு தெரியுமா... ஏன் எச்சரிக்கை செய்யல..
ஜனகன் பொம்மி ஜோடி க்யூட்.. :love:
 

Suvitha

Well-Known Member
:love::love::love:

தங்கம் விக்கிற விலையில அக்கா மகளுக்கு தாய் மாமன் சீரா 15 பவுன் நகையா?? :oops::oops:

View attachment 11367
கேட்டோம்... கேட்டோம்... கேட்டுட்டு மூச்சடைச்சு போய் கிடக்குறோம்.
ம்ஹூம்... நமக்கு இப்பிடி ஒரு தாய் மாமன் வாய்க்கப்படாதா?;)
 

Thani

Well-Known Member
மாமனுக்கு வந்த ஃபோன் இதானா ..???
இவனை கடத்தி விட்டாங்களா,...? இல்லை விபத்தா..?
சூப்பர் :)
 

Lakshmimurugan

Well-Known Member
அதனால் தான் தேவேந்திரன் போன் செய்து கொண்டே இருந்தாரா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top