Mathykarthy Well-Known Member Jun 19, 2023 #52 Lovely update ❤ என்ன ஆச்சு ஜனகனுக்கு... அவனுக்கு எதிரா நடக்குற சதி தேவேந்திரனுக்கு தெரியுமா... ஏன் எச்சரிக்கை செய்யல.. ஜனகன் பொம்மி ஜோடி க்யூட்..
Lovely update ❤ என்ன ஆச்சு ஜனகனுக்கு... அவனுக்கு எதிரா நடக்குற சதி தேவேந்திரனுக்கு தெரியுமா... ஏன் எச்சரிக்கை செய்யல.. ஜனகன் பொம்மி ஜோடி க்யூட்..
Suvitha Well-Known Member Jun 19, 2023 #53 SINDHU NARAYANAN said: தங்கம் விக்கிற விலையில அக்கா மகளுக்கு தாய் மாமன் சீரா 15 பவுன் நகையா?? View attachment 11367 Click to expand... கேட்டோம்... கேட்டோம்... கேட்டுட்டு மூச்சடைச்சு போய் கிடக்குறோம். ம்ஹூம்... நமக்கு இப்பிடி ஒரு தாய் மாமன் வாய்க்கப்படாதா?
SINDHU NARAYANAN said: தங்கம் விக்கிற விலையில அக்கா மகளுக்கு தாய் மாமன் சீரா 15 பவுன் நகையா?? View attachment 11367 Click to expand... கேட்டோம்... கேட்டோம்... கேட்டுட்டு மூச்சடைச்சு போய் கிடக்குறோம். ம்ஹூம்... நமக்கு இப்பிடி ஒரு தாய் மாமன் வாய்க்கப்படாதா?
Thani Well-Known Member Jun 21, 2023 #55 மாமனுக்கு வந்த ஃபோன் இதானா ..??? இவனை கடத்தி விட்டாங்களா,...? இல்லை விபத்தா..? சூப்பர்
L Lakshmimurugan Well-Known Member Jul 28, 2023 #58 அதனால் தான் தேவேந்திரன் போன் செய்து கொண்டே இருந்தாரா.