சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 18

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
So nice of you Shakthi…நானும் 4 வருடத்திலா…என்று நினைத்தேன்…but நீங்க கதையை கொண்டுபோகும் வேகத்தில் இதை சொல்லவில்லை..( நானும் ஒரு கவர்மென்ட் எம்ப்ளாயி )
ஜனகனின் characterisation is simply superb…Eventhough he is collector and all that ..basically he is a pucca family man…
But அவனுடைய அப்பா அம்மா பாவம் இல்லையா..சீக்கிரம்அவனை கொண்டுபோய் அவர்களிடம் சேர்த்துவிடுங்க சக்தி…வயசானவங்க..அவன்தான் அவர்களின் உலகமே…
 

Hema Guru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:

அப்பறம் ப்ரண்ட்ஸ் ஒரு திருத்தம்.. four years of ஜனகன் கம் பேக் 6 years மாத்திப்போம்..

நான் ஒரு ஆர்டிகல் படிச்சு கன்பியூஸ் ஆகிட்டேன்.. இன்பெக்ட் மினிமம் 5 to 6 years.. மாக்ஸிமம் 10 years கூட எடுக்குமாம் டிஸ்ட்ரிக்ட் கலெக்ட்ர் ஆக. அவ்வளவு போனா என் ஹீரோக்கு அறுபதாம் கல்யாணம் தான் பண்ணனும் என்பதால் 6 வருஷம் வைச்சுப்போம்.. டீல் ok வா..;)(y)

எபிஸ்ல அப்பறம் எடிட் பண்ணிடுறேன்.. நன்றி ப்ரண்ட்ஸ்..:giggle:



4 நிமிஷத்துல நல்லவனை ஊரை விட்டு துரத்த முடிஞ்சது, குடும்ப சந்தோஷத்தை குலைக்க முடிஞ்சுது தீன் அந்த co வால..... நாயகன்ல கமல் சொன்ன மாதிரி நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா , நாலு வருஷத்துல ஜனகன் கலெக்டர் ஆனதுல, ஜனகர் ஆனதுல தப்பே இல்ல baby
 

Geetha sen

Well-Known Member
ஜனாவின் அடாவடி பேச்சும் அருமை, காதல் அருமையோ அருமை :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top