சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 18

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
மகள கட்டிக்கொடுத்து அவள தங்கவைக்காம இப்படி நீங்க தங்கறேன்னா அவனுக்கு கடுப்பு இன்னும் கூட தானே செய்யும்....
 

Sakthiguru

Well-Known Member
You can't be too realistic in stories mam because No IAS/IPS officers will be posted in their home district.. Apdi vacha nama story eh eludha mudiyadhu... Neenga erkanavae realistic ah dhan eludhureenga adhanala dhan I guessed he'll become either IAS/IPS during his அஞ்ஞாதவாசம்
எஸ் சிஸ். Home டவுன் வரத்துக்கு 10 yearsக்கு மேலயே ஆகிடும் போல.. அதுவும் கிடைக்க ரொம்ப கஷ்டம். என் பிரண்ட் ஹஸ் IFS.. 14 years சர்வீஸ், நம்ம ஸ்டேட் பக்கம் கேட்டுட்டே இருக்காங்க... இப்போவும் ப்ரோமோஷன் கொடுத்து வேற ஸ்டேட் தான்..
 
Last edited:

Mathykarthy

Well-Known Member
மாமனும் மருமகனும் எப்போவும் அல்டிமேட் காம்போ ..... ❤️
சின்ன மாமனுங்க தீனா கூட சேர்ந்து ஏதோ வில்லங்கம் பண்ணப் போறானுங்க.... கவனமா இருந்துக்கோ ஜனா...
கலெக்டர் rom லயும் கலக்குறாரு..... :love::love::love::love:
 

Anuammu

New Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:

அப்பறம் ப்ரண்ட்ஸ் ஒரு திருத்தம்.. four years of ஜனகன் கம் பேக் 6 years மாத்திப்போம்..

நான் ஒரு ஆர்டிகல் படிச்சு கன்பியூஸ் ஆகிட்டேன்.. இன்பெக்ட் மினிமம் 5 to 6 years.. மாக்ஸிமம் 10 years கூட எடுக்குமாம் டிஸ்ட்ரிக்ட் கலெக்ட்ர் ஆக. அவ்வளவு போனா என் ஹீரோக்கு அறுபதாம் கல்யாணம் தான் பண்ணனும் என்பதால் 6 வருஷம் வைச்சுப்போம்.. டீல் ok வா..;)(y)

எபிஸ்ல அப்பறம் எடிட் பண்ணிடுறேன்.. நன்றி ப்ரண்ட்ஸ்..:giggle:



❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top