கைப்பாவை இவளோ 26-2

Advertisement

Nachu

Well-Known Member
அருமை கவி டியர்.
கடைசி வரைக்கும் யாருமே சாஷா உணர்வுகளை புரிஞ்சுக்க போறதில்லை பீம் உட்பட.
அவள் எதுக்காக சொல்றாள் ன்னு யாருமே guess பண்ண மாட்டாங்க.
அவளுக்குன்னு என்ன உணர்வுகள் இருக்கு?? எப்போவும் போல பொம்மை தான் அவள் எல்லோருக்கும்.
 

Hema Guru

Well-Known Member
:love::love::love:

மிதுன் செஞ்ச தப்புக்கு, அவனுக்கு கிடைக்க வேண்டிய தண்டனையை தான் பீம் கொடுத்துருக்கான்... அடுத்து மதுரிமாக்கும் ஏதாவது சின்ன தண்டனையாவது கொடுத்தே ஆகணும்... :cautious::cautious:
எதுக்கு சின்ன தண்டனை?? அப்படி ஒரு பிள்ளைய பெத்ததுக்கு, இந்த நல்ல பிள்ளைக்கு சாபம் விட்டதுக்கு, பெத்த பொண்ணையே நா கூசாம அசிங்கமா pesina பேசினதுக்கு பெரிய தண்டனையே தரலாம்...
 

Hema Guru

Well-Known Member
HI FRIENDS...
HERE IS THE NEXT EPISODE
:love::love::love:

https://www.mallikamanivannan.com/ki-26-2/

PADICHUTTU SOLLUNGA FRNDS.. ‎
பொம்மையின் நிலை பரிதாபம்...மீண்டு வர நாளாகும்... புழு பூச்சி வந்துட்டா divert ஆகிடும்... மணல் கடிகாரம் போல் கரைந்த பொறுமை... உதாரணம் சூப்பர் செல்லம்
 

KP JAY

Well-Known Member
Good turning in the story. If the news is leaked that sasha’s hand is also there in mithun’s case, thats full damage to her name… bheem cant shut everyone’s mouth. Mithuna close pannathu thaan correct.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top