கைப்பாவை இவளோ 15

Advertisement

Satvina

Well-Known Member
Nice. Kalakittae Bhim. Sasha, kathalai kandupidi Bhim kittae. Self respect is very important
 
Last edited:

Novel-reader

Well-Known Member
Wonderful update.

சாஷா சொத்து விஷயத்துல பீஷ்மனோட செயல் அதுக்கு பின்னாடி அவன் சொன்ன காரணம் எல்லாம் கண்டிப்பாக அவன் மனசிலிருந்து வந்த மாதிரி தான் தோண வைக்குது. அருமை.

தராசு முள்ளு மாதிரி பேசற தாத்தா முன்னாடியே கொஞ்சம் முயற்சி செஞ்சுருந்தா பேரன் ஒழுங்கா வளர்ந்துருப்பானோன்னு தோணுது.

சாஷாவோட மனநிலை தற்போதைய சூழலில் ஒரு modern art போலத்தான் இருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top