கேளாய் பூ மனமே 8

Advertisement

Hanza

Member
Yuvi munnadiye ne un problem oda intensity ah pathi ava kitta solli irukkanum… melottama sonna avalum enna pannuwa… exam kitta vechittu next year sei na touch vittu poidum la… ☹️☹️☹️
 

Thani

Well-Known Member
இருவருக்கும் கோவம் மூக்கு மேல இருக்கு .....
பிரச்சினைக்கு அடி அத்திவாரம் இது தானா .....
படிப்பு முக்கியம் ...கனவு லட்சியம் முக்கியம் தான் ....ஆனால் இதற்கு பணமும் தேவைப்படுதே என்ன பண்ண ....???
 
ஜமுனா கிட்ட உள்ளதை உள்ளபடி விரிவா பக்குவமா சொன்னா தான் என்ன...
சொன்னா தான புரிஞ்சுக்க try பண்ண முடியும்.
எனக்கு இது ரொம்ப important chance எனக்கு இது போனா திருப்ப கிடைக்கிறது அவ்ளவு சாதாரணம் கிடையாது ஆனா உன்னுடைய படிப்பு எப்ப வேணாலும் continue பண்ணிக்கலாம் மனசு தான் வேணும் அது மட்டும் இல்லாமல் உன் அப்பா காசுல என் பொண்டாட்டிய படிக்க வைக்க விருப்பம் இல்லைன்னு சொல்லி இருந்தா அடடா நம்ம புருஷனுக்கு நம்ம மேல எவ்ளோ உரிமை அன்பு எல்லாம் இருக்கு நம்ம புருஷனுக்கு இந்த நேரம் உருதுணையா இருக்ககனும்ன்னு நினைச்சு இருப்பா...
மனசு விட்டு பேசுனா என்னவாம்
 

தரணி

Well-Known Member
ரெண்டு பெரும் சரியே ... ஆனா என்ன யுவா கொஞ்சம் உன்னோட நிலையை தெளிவா சொல்லலாம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top