கேளாய் பூ மனமே 25 FINAL அண்ட் எபிலாக்

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member
ஹாய் ப்ரண்ட்ஸ்,

எஸ்.. இதோட முடிச்சாச்சு.. :giggle:

மல்லி mam எப்போதும் உங்க சப்போர்ட் சூப்பர்.. மிக்க நன்றி நன்றி mam..:love::love:

ப்ரண்ட்ஸ் தொடர்ந்த உங்க ஊக்கத்திற்கு மிக பெரிய நன்றி.. நான் விடாம எழுத காரணம் உங்க சப்போர்ட் தான். மிக்க நன்றி நன்றி..:love::love:

எப்போதும் போல கேட்கிறது தான் நிறை குறைகளை சொல்லுங்க


Here is the final update.. Read and share your thoughts.. Thank you so much friends for your love and support..:love::love::love:




Nirmala vandhachu
 

Vidhya S

Well-Known Member
அருமையான கதை...இப்ப இந்த புரிதல் பொறுமை ரொம்ப கொறஞ்சுட்டு வருது..நீயா நானாங்கற போட்டி தா அதிகமா இருக்கு... அந்த புரிதல் பொறுமை இருந்தால் வாழ்க்கை ரொம்ப ஈஸிதாங்கறத இந்த கதைல ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க.சூப்பர்
 

தரணி

Well-Known Member
அருமை அருமை... ஹீரோ army யான என்னையேவே ஹீரோவை கொஞ்சம் திட்ட வச்ச பெருமை உன்னை தான் சேரும் யுவா....

ஆனாலும் உனக்கு உன் அத்தை சப்போர்ட் அது தான் உனக்கு இம்புட்டு கர்வம் கொழுப்பு....

தாரணி ஆகாஷ் ரெண்டு பேரோட கலாட்டா செம.....
 

RIYAA

Well-Known Member
ரொம்ப ரொம்ப அருமையான கதை..... வாழ்த்துகள் சிஸ் :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top