கேளாய் பூ மனமே 25 FINAL அண்ட் எபிலாக்

Advertisement

subibala

Active Member
ஹாய் ப்ரண்ட்ஸ்,

எஸ்.. இதோட முடிச்சாச்சு.. :giggle:

மல்லி mam எப்போதும் உங்க சப்போர்ட் சூப்பர்.. மிக்க நன்றி நன்றி mam..:love::love:

ப்ரண்ட்ஸ் தொடர்ந்த உங்க ஊக்கத்திற்கு மிக பெரிய நன்றி.. நான் விடாம எழுத காரணம் உங்க சப்போர்ட் தான். மிக்க நன்றி நன்றி..:love::love:

எப்போதும் போல கேட்கிறது தான் நிறை குறைகளை சொல்லுங்க


Here is the final update.. Read and share your thoughts.. Thank you so much friends for your love and support..:love::love::love:




Very nice story mam. . .romba arumayana narration hats off to your work
 
ஹாய் ப்ரண்ட்ஸ்,

எஸ்.. இதோட முடிச்சாச்சு.. :giggle:

மல்லி mam எப்போதும் உங்க சப்போர்ட் சூப்பர்.. மிக்க நன்றி நன்றி mam..:love::love:

ப்ரண்ட்ஸ் தொடர்ந்த உங்க ஊக்கத்திற்கு மிக பெரிய நன்றி.. நான் விடாம எழுத காரணம் உங்க சப்போர்ட் தான். மிக்க நன்றி நன்றி..:love::love:

எப்போதும் போல கேட்கிறது தான் நிறை குறைகளை சொல்லுங்க


Here is the final update.. Read and share your thoughts.. Thank you so much friends for your love and support..:love::love::love:




கல்யாணம் ஆகி 1 வாரம் சேர்ந்து சந்தோசமா வாழ்ந்து இருப்பாங்களா. அதுக்கு அப்பறம் படிப்பு அப்புறம் அவள் pregnancy அப்புறம் எப்பயாவது weekend இப்படி தான் அவங்க meet பண்ணிக்கிட்டது so அவங்களுக்குள்ள புரிதல் வந்து இருக்க வாய்ப்பு இல்லை.

சின்ன வயசு புரிதல் இல்ல so அந்த situation அ கிரகிச்சு பக்குவமா கையாள தெரியல. தப்பு ஏற்படுறது மனுஷ இயல்பு தான.

நான் உனக்கு புரியவைக்காம இருந்தது என் தப்பு நீயும் உங்க அப்பா வீட்டுக்கே போய் என் சம்பளத்தை எடுக்காம இருந்தது தப்பு. இனி உன் பணம் என் பணம் எல்லாம் இல்ல நம்ம பணம் ரெண்டு பேர் சம்பாத்தியத்தை சேர்த்து budget போடலாம் ரெண்டு பேரும் சேர்ந்து முடிவெடுக்கலாம் சேமிக்கலாம். அவ்வளவு தான் problem solved. இதை நீங்க 23rd epi ல சொல்லி முடிச்சு இருக்கலாம். Atleast 24 th epi க்கு பதிலா இந்த 25th epi போட்டு சுபம் போட்டு இருக்கலாம்.

தேவை இல்லாம வல வல ன்னு இளுத்தமாதிரி இருக்கு. என்னவோ ஒட்டவில்லை இது உங்க எழுத்து முறை மாதிரி இல்லைன்னு feel ஆகுது.

அதை தவிர எப்பவும் போல அருமையா எழுதி இருக்கீங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top