Sivaguru Well-Known Member Dec 21, 2022 #51 ulaipu ngra word ku puthu definition kodutha first couples neengalathan irupinga pa
V vijiramesh Active Member Dec 21, 2022 #56 Janavi said: Sis... தகுதியில் யுவா,ஜமுனா வரலை... "நல்லது செய்யவும் பாசம் வைக்கவும் கூட தகுதி " .... உறவுகளால் நொந்த மனது வலி.. அதான் சொன்னேனே.... Click to expand... Ok. உறவுகள் தொடர்கதை ஒரு சில உறவுகள் இன்று விடை தெரியா விடுகதை புரியாத புதிர் . . . . . . பழங்கதையாய், வெறும் கனவாய் உரு மாறிய உறவுகள் ……… உறவுகள் தொடர்கதை வலியை மறைத்து, வன்மம் மறந்து கடமையை தொடர்வோர்க்கு காலம் மட்டும்தான் பரிசு (பதில்) தருமோ
Janavi said: Sis... தகுதியில் யுவா,ஜமுனா வரலை... "நல்லது செய்யவும் பாசம் வைக்கவும் கூட தகுதி " .... உறவுகளால் நொந்த மனது வலி.. அதான் சொன்னேனே.... Click to expand... Ok. உறவுகள் தொடர்கதை ஒரு சில உறவுகள் இன்று விடை தெரியா விடுகதை புரியாத புதிர் . . . . . . பழங்கதையாய், வெறும் கனவாய் உரு மாறிய உறவுகள் ……… உறவுகள் தொடர்கதை வலியை மறைத்து, வன்மம் மறந்து கடமையை தொடர்வோர்க்கு காலம் மட்டும்தான் பரிசு (பதில்) தருமோ