கேளாய் பூ மனமே 22

Advertisement

priya raghavan

Well-Known Member
Correcta solra maadhiri kuzhaparane..en pondatti thaan venuma..appa ithu yaaram..rendum edaiyo ethirpaarthangalo.. from each other..athulerndhu veliyave vara mattengiranga.
 

vijiramesh

Active Member
நல்லது செய்யவும்,பாசம் வைக்கவும் கூட தகுதி வேணும்.... :cry:(y)(y)

நல்லா தான் பேசிக்கிராங்க...எப்போ சரி ஆகும் ???:unsure:
Yuvaraja enna thaguthila kuraindhu poi ivttan ? Purushan thanni purindhu padikka vaikkanumnu Jamuna ethirparkkumpodhu, Pondatti than kundumba kouravathai kapathum muyarchiyai purindhu kondu padippai konjam thalli pottu adjust panna vendum endru avan ninappadhu thappa ? Yuvaraj padikkave koodathu endru sollavillaiye ? Ival veembu pidithu nadanthal avan enna seyya mudiyum. Jamuna meldhan thappu.
 

vijiramesh

Active Member
Yuvaraj.... அவ காசை எடுக்காதே. உன் காசுல படிக்க மாட்டேன் என்று இருந்தாள், தங்கள் செலவை தானே பார்த்துக்கொண்டாள் அல்லவா. அப்படி நடந்து கொண்டது முறையற்றதல்லவா, அவ அந்த பணத்தை என்ன வேண்டுமானால் செய்து கொள்ளட்டும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top