கேளாய் பூ மனமே 22

Advertisement

vijiramesh

Active Member
Sis... தகுதியில் யுவா,ஜமுனா வரலை...

"நல்லது செய்யவும் பாசம் வைக்கவும் கூட தகுதி " .... உறவுகளால் நொந்த மனது வலி..
அதான் சொன்னேனே....
Ok.
உறவுகள் தொடர்கதை
ஒரு சில உறவுகள் இன்று
விடை தெரியா விடுகதை
புரியாத புதிர் . . . . . .
பழங்கதையாய், வெறும் கனவாய்
உரு மாறிய உறவுகள் ………
உறவுகள் தொடர்கதை
வலியை மறைத்து, வன்மம் மறந்து
கடமையை தொடர்வோர்க்கு
காலம்
மட்டும்தான் பரிசு (பதில்) தருமோ



 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top