கேளாய் பூ மனமே 22

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:



Nirmala vandhachu
 

Rajivijay

Well-Known Member
Nice update sis. . Dayanidhiku innuma ramesh ha puriyala. Pattutar. Thirunthina sari. Jamuna feelings ellam yuvaraj kitta sariya poi seruthanu doubt ta iruke...
 

Novel-reader

Well-Known Member
இன்னைக்கு தான் ஜமுனா நான் நினைச்ச மாதிரி யுவராஜ் கிட்ட தன்னோட நியாயமான எதிர்பார்ப்பு பற்றியும் அது நிறைவேறாத ஏமாற்றத்தை பற்றியும் சொல்லி இருக்கா. இவனுக்கு புரியுமா? புரிஞ்சாலும் அதுக்கு தகுந்த மாதிரி தன் செயல்களை மாத்திப்பானான்னு தெரியலை.
தயாநிதியோட அண்ணன் தம்பிங்க பெண் குழந்தைகளை மட்டும் பெத்தவர்ன்னு இவரை மதிக்காமல் இருக்கிறதெல்லாம் நம் சமுதாயத்தால் காலம் காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட (அங்கீகரிக்கப்பட்ட) 'தவறு'.
இவ்வளவு தூரம் பெண்ணைப் படிக்க வெச்ச இவரே முடிஞ்ச வரைக்கும் பெண்ணோட சேமிப்பை வாங்கிக்க கூடாதுன்னு தானே நினைக்கிறார். இதே ஜமுனா பையனா இருந்தால் அந்த பணத்தை வாங்கிக்க தயங்குவாரா? மாறாக தங்கைக்கு கல்யாண செலவு செய்யறது அண்ணனோட கடமைன்னு தானே சந்தோஷப்பட்டுருப்பார். இதெல்லாம் எப்பதான் மாறுமோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top