கேளாய் பூ மனமே 18

Advertisement

என்னை உங்களுக்கு புரிய வைக்கரீங்க நான் தோத்து போயிட்டேன் எல்லாம் ஜமுனா சொல்றாலே அப்ப யுவராஜும் இதையே சொல்லலாமே :unsure: இந்த ஒரு வருசம் படிக்க வைக்க முடியாது நிலத்தை கையகப்படுத்தணும் சொல்லும் போது மாமா படிக்க வேணாம் சொல்றாங்கன்னா ஏதாவது முக்கியமான காரணம் இருக்கணும்னு இவ ஏன் புரிஞ்சுக்கல.
அவனோட சந்தோசத்தை இவள் முழுசா அனுபவிக்க விடல இவளோட சந்தோசத்தை அவன் முழுசா அனுபவிக்க விடல.
ஆக மொத்தம் புருசனும் பொண்டாட்டியும் ஒருத்தற்கு ஒருத்தர் செஞ்சதையே மாத்தி மாத்தி செஞ்சுக்குறீங்க. சூப்பர்....
சும்மா சொல்லாமலே எல்லா விஷயத்தையும் நம்ம இணை புரிஞ்சுக்கனும் நினைக்கிறது எல்லாம் தப்பு முட்டாள்தனம். எல்லா விஷயத்தையும் சொல்லாமலே கணிக்க முடியாது. ஏன்னா மனுஷனோட மனசு ரொம்ப விசித்திரமானது அது எப்ப எப்படி யோசிக்கும்னு அந்த மனுஷனுக்கே தெரியாது.
 

தரணி

Well-Known Member
புரிதல் வேற வருத்தம் வேற... உன்னோட வருத்ததை நீ சொன்னா தான் அவனுக்கு புரியும் உன்னோட வலியை நீ சொன்னா தான் அவளுக்குஉ புரியும்.... அதை செய்யாம தூரமா இருக்கும் போது அதை பேசி தெளிவு பண்ணிக்க வேண்டாமா
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:



Nice ep
 

Priyakutty

Active Member
ரெண்டு பேருக்கும் ஒரு பாயிண்ட் ஆப் வியூ இருக்கு.. அதுல நியாயம் இருக்கு...

உட்கார்ந்து பேசிருந்தா இவ்ளோ பிரச்சனை வந்துருக்காது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top