கேளாய் பூ மனமே 18

Advertisement

Akila

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:



Hi
Very nice emotional update.
Finally Jamuna is out with her views.
Waiting for your further interesting update.
 

Nachu

Well-Known Member
அருமை.
ஜமுனா மனசு திறந்து சொல்லிட்டா.......
அந்த இடத்தில் யுவா கோவமா இருந்தப்போ அவனோட நியாயங்கள் சரியா தான் இருந்தது.
நம்ம இந்திய குடும்பங்களில் உள்ள அமைப்பு இது தான்......
தான் சொல்ல நினைப்பதும், சொல்லாததையும் தன்னோட மனைவி புரிஞ்சுக்கணும் னு தான் பல ஆண்கள் நினைக்கிறாங்க. அவளுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய தேவை இருக்காது னு அவங்களாவே நினைக்கிறது தான் பல பிரச்சனைகளுக்கு அடித்தளம். மனசு விட்டு பேசிட்டாலே சரி ஆகிடும்.
ஜமுனா தன்னை புரிய வச்சுட்டா.
 

Geetha sen

Well-Known Member
Very emotional update super ma :love::love::love:
சொல்லாமலே புரிஞ்சுகனும் என ரொம்ப எதிர் பார்க்க கூடாது கணவன் மனைவிக்குள்.
இதை அப்பவே அவன் சட்டையை பிடித்து கேட்டிருக்கனும் ஜமுனா. நல்ல வேளை இப்பவாது மனம் திறந்தாளே.
 

RIYAA

Well-Known Member
பிறக்கும் போது எல்லாரும் ஒரே மாதிரி தான் பிறக்கிறோம். ஆனா ஆசை கனவு லட்சியம்னு வரும் போது மட்டும் ஆண்கள் னு சொல்றதை விட கணவர்களின் குறிக்கோள்கள் மட்டும் தான் வெற்றி பெறுகிறது. சில விதி விலக்குகளைத் தவிர. ஏனென்றால் மகளாக மட்டும் இருக்கும் போது இந்த வித்தியாசம் அதிகமாகப் பார்க்கப்படுவதில்லை.....
 

Thani

Well-Known Member
இப்போவாவது மனச திறந்து பேசினாளே.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top