கேளாய் பூ மனமே 16

Advertisement

Yamini dhanasekar

Active Member
Hero- avanum, avala padikka vekka mattan.avanga veetulayum panna koodathu.ava ivlo varusham kashta pattu groom panniruka avaloda career affect aanalum kavala illa avanku.ipdi patta oru character ulla aalado vazhradhukue oru ponnu yosikanum.But jamuna ivlo irangi poradhu highly disappointing.avan thappu pannitu adhukana result kooda result kooda ethuka mudiyama marupadium ava melaye kova padran.poda nu pogama jamuna ivlo irangi varadhu ethuka mudiyala..as a women ah
 

Akila

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:




Hi
Very nice update.
Yuvi vacchu seiyaran pola.
As usual very pity Jamuna..
Waiting for your further interesting update.
 

Thani

Well-Known Member
சரியான கேள்வி யுவராஜ் .....இவனின் சூழ்நிலையால் படிக்க வைக்க முடியல .....அதை அவனுடன் இருந்து அவனின் தப்பை சுட்டிக்காட்டியிருக்கணும்...சில நேரங்களில் கோவத்தை விட அமைதியை கடைபிடித்தால் காரியம் கைகூடும் போல் .....
சூப்பர் ❤️
 

Nachu

Well-Known Member
அருமை.......
ஆத்தாடி...... இந்தா எரிமலை வெடிக்க ஆரம்பிச்சுடுச்சு.
ஜமுனா எப்படி தாங்கி கொள்ள போகிறாள்??
 

vijiramesh

Active Member
பேமிலி ப்ரோப்ளேம் வைத்து படிப்பதை கொஞ்சம் தள்ளி போட்டான். படிக்க வைக்க கணவனாகிய அவனுக்கு பொறுப்பு இருக்கும்போது குடும்ப சூழ்நிலைக்கு அட்ஜஸ்ட் செய்வது மனைவியின் கடமை இல்லையா. பிரச்னை முடித்து இரண்டு வருடங்களில் அவன் படிக்க சொல்லும்போது வீம்புக்கு பதில் சொல்லாமல் இருப்பது. கிட்ட தட்ட 5 வருடங்களுக்கு பிறகு bank loan வாங்குவது ..... கையாலாகாதவன். என்று அப்பா சொன்னதை இவள்ஒத்துக்கொள்வது போலத்தானே இவளது செயல்கள் உள்ளன. இவளுக்கு வெட்டி வீம்பு இருக்கும்போது அவனுக்கு சுய மரியாதை இருக்க கூடாதா. மத்தவங்க காட்டும் மரியாதை அன்பு இவளுக்கு அவன் மேல் இல்லையே. இவள் எல்லாம் படித்து என்ன பிரயோஜனம். Waste.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top