கேளாய் பூ மனமே 16

Advertisement

Novel-reader

Well-Known Member
சூப்பர். இந்த scene - ஐ தான் நான் expect பண்ணிட்டே இருந்தேன்.
அடேய் யுவராஜ்,
இந்த sentimental dialogue- ஐ பேசித்தான் நீ உன்னோட ego - க்கு தீனி போடப் போறன்னு தெரியும். நீ ஆரம்பி அப்ப தான் அவளுக்குள்ள இருக்கிற எரிமலை வெடிக்கும். அதை நீ எப்பிடி face பண்ணறேன்னு பார்ப்போம்.

எப்பிடியோ அவள் முடிவு பண்ணினதால் தான் இன்னிக்கி நீ உன் பெண்ணோடு இருக்க. உன் பொண்ணும் அவளோட அம்மா - அப்பாவோடு இருக்கா.
நீ எடுத்த முடிவு உங்களை பிரிச்சுது. அவள் எடுத்திருக்கும் முடிவு தான் உங்களை சேர்த்தது. உன்னை பத்தி தெரியாமலா சென்னைக்கு படிக்க வந்துருக்கா அவ? மூணு வருஷமா அவள் உன் மேல எதுக்காக கோவத்துல இருக்கான்னு கூட சரியாப் புரிஞ்சுக்காத மடையன் நீ.
உன்னை இன்னும் நிறைய திட்டணும்ன்னு தோணுது. எதுக்கும் ஜமுனா என்ன பேசப்போறா பார்ப்போம் என்கிற ஆவலில் இதோட முடிச்சுக்கிறேன்.
 
Last edited:

Saroja

Well-Known Member
அவனோட மனசில இருக்கறது
எல்லாமே வெளி வருது

ஆகாஷின் அண்ணினு மீதான
புரிதல் அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top