Nice ud
ThanksNice epi
ThanksNice update
Haha Very nice review. Thanks sisஅட ராமா வெனிஸ் வந்தும் ராஜேஷ்ஷாலேதான் பிரச்சினையா?
அட அரவிந்தன் கூமுட்டை குப்பா
பேர் கூட தெரியாமலா தர்னிகாவை நீ லவ் பண்ணினே?
(தர்னியை நிஜமா நீ லவ் பண்ணினியாடா?)
அப்பாவுக்கு தெரியாமல் ப்ரெண்ட் வீட்டுக்கு பக்கத்துல நீ குடி வைத்திருக்கும் அந்த அவள் யாரோ?
என்ன பேரோ?
உனக்கு என்ன உறவோ?
ஊஹூம் வில்லன் வேலைக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டே, அரவிந்தன் தம்பி