Advertisement

Padmarahavi
Reaction score
134

Profile posts Latest activity Postings About

  • காதல் படகை கரையேற்ற வா 15வது அத்தியாயம் போட்டாச்சு மக்களே. படித்துவிட்டு கருத்துக்களை பகிருங்கள்
    காதல் படகை கரையேற்ற வா - 13 வது அத்தியாயம் போட்டாச்சு நண்பர்களே. படிச்சிட்டு கமெண்ட் பண்னுங்க
    கடந்த பத்து நாட்களாக கோவிட் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். கடுமையான அவதிகளை சந்திக்கிறேன். வாசக தோழிகள் சாற்று நாள் பொறுமை காக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    காதல் படகை கரையேற்ற வா - 12 போட்டாச்சு மக்களே. பள்ளி இறுதி தேர்வு இருந்ததால விடைத்தாள் திருத்துறது (ஆன்லைன்ல தான்) மார்க் என்ட்ரின்னு ஏகப்பட்ட வேலைகள். இனி ரெகுலர் அப்டேட் தரேன். மன்னிச்சிக்கோங்க
    பள்ளி வேலைகள் காரணமாக யூ.டி போட முடியவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் போட்டு விடுகிறேன். மன்னியுங்கள். உதய்- தர்னிகவை மிஸ் பண்ணவங்க எல்லாம் வந்து அட்டன்டென்ஸ் போட்டு போங்ப்பா
  • Loading…
  • Loading…
  • Loading…

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top