காதல் தருவாயா காரிகையே 28 PREFINAL -2

Advertisement

KAVIBHARATHI

Well-Known Member

Nirmala senthilkumar

Well-Known Member

Porkodi seenivasan

Well-Known Member

Novel-reader

Well-Known Member
ரகு நந்தனாவை நாத்து நட வெச்சு வயலிலும் (வேலை நேரத்தில் ) romance பண்ண வழி வகுக்குறான். Good.
வாழ்க்கை ஒரு வட்டம்டா ரகு. முறைசிக்கிட்டு திரிஞ்ச மாமனையும் மாப்பிள்ளையையும் சிரிச்சிட்டே பேச வைக்குது பார்த்தியா. சந்திரனோட நக்கல் சிரிப்பு super.
குணா sir - நம்மள மாதிரியே நம்ம மாப்பிள்ளை இருக்கானேன்னு சந்தோஷமா இருக்காரு போல.
பாட்டி - தேவா conversation அவங்க உறவில் இருக்கும் intimacy -இன் வெளிப்பாடு. பையனை மட்டும் மன்னிக்கும் மனம் கொண்ட typical மாமியார் சுந்தராம்பாள்.
வானதி-செந்தில் romance எப்படி அடுத்த story plot-ஆ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top