காதல் தருவாயா காரிகையே 26

Advertisement

Novel-reader

Well-Known Member
இந்த update ஒரு picnic போன feel கொடுக்குது.
சஞ்சய் -தேவா bonding super.
ஒரு குழந்தை சிரிக்கிரப்ப வேணா எல்லார்கிட்டயும் இருக்கும், அழறப்ப அம்மாவை தான் தேடும். இங்க அது கூட இல்லாத அளவுக்கு இருக்கு சஞ்சனா சஞ்சயை பார்த்துக்குற லட்சணம். சந்திரன் பொறுமையின் எல்லையை கடந்து விட்டார். சஞ்சனா அவளோட வீட்டுக்கு போறது super decision. அங்க போனாதான் மிச்ச பாடத்தை அவளோட அப்பா போதிப்பாரு. அப்பயாவது இவளுக்கு தெளிவு வருமா தெரியலை.
குணா sir-ஓட நிலைமை என்னன்னு கொஞ்சம் சொல்லி இருக்கலாம். சுந்தரம்பாள் பாட்டி அவங்க பேத்தியை இன்னுமா வந்து பார்க்கல?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top