KAVIBHARATHI
Well-Known Member
Nalleeruku
Nalleeruku
Deva shoulbe be happy that atleast now she and her father came to know about that step mother
ENNAA ORU SANDHOSHAM UNGALUKUWav kadhai mudiya pogudha
THANK U SISNice update sis..
THANK U SIS.. ROMBA THELIVAA NEENGA KODUKIRA COMMENT NAAN EDHAVADHU MISS PANDRENAA NNU THERINJIKKA AVLO HELP PANNUDHU.. THANK U FOR UR DETAIL VIEWரகு character இன்னிக்கி சூப்பரா score பண்ணிட்டான்.
I am very happy that Janaki character is tored into pieces. எல்லாத்துக்கும் root cause அவங்கதான்.
குணசேகரை - அவரோட குணத்தை கணிச்சு ரகு தேவாகிட்ட சொல்றது அருமை.
பாட்டியும் கொஞ்சம் மனம் வருந்தணும். ஆரம்பதிலேயே அவங்க மனுஷங்களை அவங்களுக்காக மதிச்சு நடந்திருந்தால் இவ்வளவு தீவரமா பிரச்சனை போயிருக்காதே. குணசேகரனுக்கும் கொஞ்சம் புத்தி தெளிஞ்சுருக்கும். இப்பவும் தெளியவே விரும்பாமல் தான் பாட்டிலோட உட்கார்ந்துந்துட்டார் போல.
Nice epi sis....
SILAR IPPADIDHAAN SIS.. KALAM KADANDHUDHAAN GNANODHAYAMGuna sir ipo feel pani ena panna