காதல் அலைகள் 16 2

Advertisement

உதயா

Well-Known Member
தில்லை மாதிரி ஒரு தோழி கிடைச்சது தாமரையோட அதிர்ஷ்டம்
தில்லைக்கு அனிஸ் நல்லதுதான் சொல்லி கொடுத்துருப்பாங்க போல
படிச்சிட்டு இருந்த பிள்ளைக்கு கட்டாய படுத்தி கல்யாணம் செஞ்சு வச்சிட்டு இப்போது வந்து நம்ம வீட்டில் இருந்து படின்னு கூப்பிடுறீங்க இதில தாமரைய ஹாஸ்டல்ல விடணுமா
அண்ணி தான் உங்களுக்கு அம்மா அது இதுன்னு சொன்னிங்க இப்போ தாமரையை தனியா விடுறீங்க
உங்க பொண்ணு சின்னவ அவளுக்கு இப்பவே குடும்ப பொறுப்பு வேண்டாம்ன்னு அன்னைக்கு யோசிச்சு இருக்கணும். உடம்பு மெலிஞ்சதுக்கே இப்படி பேசுறாங்க ஒருவேளை அவள் கர்ப்பமாக இருந்தால் இங்க இருக்க விட மாட்டாங்க நம்ம வீட்டுக்கு வந்தே ஆகணும்னு சொல்லுவாங்க எந்த அம்மாவும் பொண்ணு கர்ப்பமாக இருக்கும் போது தான் கூடவே வச்சு நல்லா பார்த்துக்கணும் என்று தான் நினைப்பாங்க அதுவும் இங்க வேற தில்லையை பார்த்துக்க யாரும் இல்ல அதனால் இதை வச்சு எதும் பிரச்சினை வருமோ
தாமரை எப்பவும் சோகமா இருக்காம நீயும் கொஞ்சம் தில்லையை கவனிம்மா உனக்காக அவள் என்னவெல்லாம் செய்யுரா உங்க வீட்டுக்கு தான் வாழ வந்திருக்கா அப்போ நீயும் அவளை பொறுப்பா பாத்துக்க வேண்டாமா...
தில்லை வேற கடிதமா எழுதி மறைச்சு வைக்கிறா அதை பார்த்து தான் ஆதி அவ காதலை தெரிஞ்சுக்க போரானா
பக்தி படமா பார்த்து பக்தி பழமா இருந்த தேவா எங்க காணோம்
ஆதி கொஞ்சம் தில்லை கிட்ட நல்லா பேசேன்ப்பா
ஆதி திரும்பி வருவதற்குள்ள நல்லா இருக்க குடும்பத்துக்குள்ள கும்மி அடிச்சிடாதீங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top