காதல் அலைகள் 16 2

Advertisement

தரணி

Well-Known Member
தில்லை உன்னை பாத்துகிறத்தில் நீ ஒரு percent யாவது பாரு தாமரை.... உன்னோட சோகம் சரி ஆனா உனக்காக இம்புட்டு செய்யிற தில்லையை நீயும் கொஞ்சம் கவனி..
அப்புறம் லவ் பண்ணுற உனக்கு அண்ணன் அண்ணி ஏன் இப்படி இருக்கங்கனு புரியாத.அளவுக்கு மண்டு யா நீ
 

sindu

Well-Known Member
Thamari n Vijay thaan hero heroine nu therinthaalum Thillai kaga thaan manam adichukudu...
paavam thillai... thozhikku theriyamal kanavanukku kaditham ezhutha yosikkura...
aanal thamarai, thozhikku theriyamal kadhalukku patchai kodi kaati, nalla kadhalai valarthukittu irrukiraal...

Thillai romba paavam
Thamarai romba selfish, thillai romba weak-a irruka endru therinthum thozhikkaga ethuvum seiyya villai
 

Mathykarthy

Well-Known Member
Selfish தாமரை... சோகத்துல லவ் எல்லாம் வருது... விஜயை பார்த்து முகம் மலர்ந்து சிரிப்பு வருது.... ஆனா மத்தவங்க முன்னாடி மட்டும் சோக கீதம்.... யாரை பத்தியும் நினைப்பு இல்லை.... இது என்ன வியாதியோ.... கூடவே சுத்துறவளை கொஞ்சம் கண் எடுத்து பார்க்கலாம்... அக்கறை காட்டலாம்.... அவளுக்கும் உன்னோட வயசு தான் ஆனா எல்லா ஆசைகளையும் விட்டுட்டு உன்னை பார்த்துக்கிறது ஒன்னே வேலையா சுத்திட்டு இருக்கு லூசு தில்லை... அவளை நினைச்சா மனசுக்கு கஷ்டமா இருக்கு....
 

MEGALAVEERA

Well-Known Member
Nice
Thilai alavukku illanalum thamarai oralavukku theliva irukkalam ipo pavam thillai yarkitta sollanu theriyala avalum chinna ponu thane
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top