காதலுக்கு என்ன வயது - 2

agal

Active Member
#11
ஹை நான் நினைத்த மாதிரியே அனுராதாவுக்குத்தான் உடம்பு சரியில்லைன்னு நியூஸ் வந்திருக்கு
ஒருவழியா அனு தம்பியை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சுட்டாள்
ஆனால் இத்தனை வயசு வரையிலும் செழியனுக்கு கல்யாணம் ஆகாமலா இருந்தான்?
ஏன்?
என்ன காரணம்?
இல்லை ஏதேனும் பிரச்சனையா?
ஹா ஹா ஹா
இவன்தான் அக்கா சொக்கான்னு உருகினால் இவன் பொண்டாட்டியும் உருகுவாளா என்ன?
மரணம் வரை போய் அவ்வளவு கஷ்டப்பட்டு தம்பிக்கு கல்யாணம் செய்து வைத்தால் அவளையே இவன் வெறுப்பானா?
இதுதான் உறவுகளின் நிலையோ?
வெல் டன் பானு டியர்(y):love:...கரெகட் சொன்னிங்க...
ஆமா சம்மதிக்க வச்சுடாங்க...இனிமேல் என்ன நடக்குமோ:unsure:???
இனி வரும் எபிசொட்ல தெரியும் பானுமா :D
ஹா..ஹா...அக்கா சொக்கா :ROFLMAO:
கசப்பான உண்மைதான் டியர்...மனிதனுடைய கோபம் எல்லை கடந்து போகும் போது நல்ல விஷயம் கூட கெட்டதா தான் புலப்படும்
கோபம் நம்ம கண்ணையே மறச்சிடுது.
 
#12

உண்மைதான்
கோபம்தான் ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய சத்துரு
 
தரணி

Well-Known Member
#14
சூப்பர்.... உங்க taste of songs என்னோட fav song யா இருக்கு பா... சூப்பர்....

செழியனுக்கு கல்யாணம் பண்ண அனு தன்னோட ஹெல்த் வச்சி எதுன்னு prank பண்ணிடங்களா அது தெரிஞ்சி தான் அக்கா கூட சண்டை வருமோ....

ஏன் செழியன் கல்யாணம்வேண்டாம்னு இத்தனை பிடிவாதம்.... அது சரியா இருக்காதுன்னு ஏன் எதிர் மறை எண்ணம்....
 
agal

Active Member
#17

Awww:love::love::love: ama namma rendu perukkum same taste tharini:D:D:Dsooper dooper(y)

innum konjam epi poitonna theriyum da:)

athu ellam konjam late ah theriya varum da:p

Thank u so much for supporting me dear:giggle:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes