காதலுக்கு என்ன வயது - 2

agal

Active Member
#1
ஹாய் மக்காஸ்,

எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி:giggle:...நான் நினைச்சதை விட நீங்க முன்வந்து கருத்துகளை பகிர்ந்தது ரொம்ப சந்தோஷம்:D...அதனாலேயே KEV யோட அடுத்த பதிவோட வந்துட்டேன்...படிச்சி பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க:)...நிறை,குறை எதாயிருந்தாலும் சொல்லுங்க...கேட்க ஆவலா இருக்கேன்:giggle:.

இந்த பதிவில் நான் போட்டு இருக்குற பாட்டு எல்லாருக்குமே தெரிந்த பாடல்...எல்லா காலத்திலும் தத்துவ பாடல் இருக்கும்...எப்படி இப்போ 'Life of Ram' இருக்கோ அப்படிதான் 15 வருஷத்துக்கு முன்னாடி 90'ஸ் கிட்ஸ்க்கு 'உள்ளம் கேட்குமே'யில் வந்த இந்த பாடல்...மனக்கஷ்டத்தோட இருக்கும் போது நைட் இந்த வரிகளை கண்மூடி கேட்டா கொஞ்சம் லேசா இருக்கும்(y).

நோமோர் மொக்கை'ஸ்:p நம்மோட இரண்டாவது பதிவு இதோ...

காதலுக்கு என்ன வயது - 2

மறக்காம படிச்சிட்டு கருத்துக்களை சொல்லுங்க.
 
#4
ஹை நான் நினைத்த மாதிரியே அனுராதாவுக்குத்தான் உடம்பு சரியில்லைன்னு நியூஸ் வந்திருக்கு
ஒருவழியா அனு தம்பியை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சுட்டாள்
ஆனால் இத்தனை வயசு வரையிலும் செழியனுக்கு கல்யாணம் ஆகாமலா இருந்தான்?
ஏன்?
என்ன காரணம்?
இல்லை ஏதேனும் பிரச்சனையா?
ஹா ஹா ஹா
இவன்தான் அக்கா சொக்கான்னு உருகினால் இவன் பொண்டாட்டியும் உருகுவாளா என்ன?
மரணம் வரை போய் அவ்வளவு கஷ்டப்பட்டு தம்பிக்கு கல்யாணம் செய்து வைத்தால் அவளையே இவன் வெறுப்பானா?
இதுதான் உறவுகளின் நிலையோ?
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes